thumbnail

அடிப்படை ஜோதிடம் - 2



வாய்ப்படுகள்

வாய்ப்படுகள்

1 நாள் 

60 நாழிகை 

24 மணி

1 நாழிகை 

60 வினாழிகை 

24 நிமிடம் 

1 வினழிகை 

60 தற்பரை 

24 விநாடி 

ராசி மண்டலம் 

360 பாகைகள் 

12 ராசிகள் 

1 ராசி 

30 பாகைகள் 

2 ½ நட்சத்திரம்

1 நட்சத்திரம் 

13 பாகை 20 கலை

4 பாதங்கள் 

1 பாதம் 

3 பாகை 20 கலை

1 பாதம்

1 பாகை  (1/360)

60 கலை

1 கலை (1/60)

60 விகளை 

 

சாரம் ஸ்திரம் உபாயம் ராசிகள்

மீனம்

12

உபாயம்

மேஷம்

1

சாரம்

ரிஷபம்

2

ஸ்திரம்

மிதுனம்

3

உபாயம்

கும்பம்

11

ஸ்திரம்

உச்ச வீடுகள்

கடகம்

4

சாரம்

மகரம்

10

சாரம்

சிங்கம்

5

ஸ்திரம்

தனுசு

9

உபாயம்

விருச்சிகம்

8

ஸ்திரம்

துலாம்

7

சாரம்

கன்னி

6

உபாயம்

 

 பாதகாதிபதி & மாராகாபதி

ராசி

மாராகால்திபதி

பாதகாதிபதி

சாரம் 

2, 7

11

ஸ்திரம் 

3,8

9

உபாயம்

7,11

7


 கிரகங்களின் பார்வை

.

எண்

நட்சத்திரங்கள்

3ம் பார்வை

4ம் பார்வை

5ம் பார்வை

6ம் பார்வை

7ம் பார்வை

8ம் பார்வை

9ம் பார்வை

10 ம் பார்வை

1

சூரியன்

உண்டு

2

சந்திரன்

உண்டு

3

புதன்

உண்டு

4

சுக்கிரன்

உண்டு

5

சனி

உண்டு

உண்டு

உண்டு

6

செவ்வாய்

உண்டு

உண்டு

உண்டு

7

குரு

உண்டு

உண்டு

உண்டு

8

கேது

9

ராகு

 

கேந்திரம் vs திரிகோணம்


  தசா காலம்

எண்

நட்சத்திரங்கள்

ஆண்டுகள்

1

கேது

7

2

சுக்கிரன்

20

3

சூரியன்

6

4

சந்திரன்

10

5

செவ்வாய்

7

6

ராகு

18

7

குரு

16

8

சனி

19

9

புதன்

17

 தசா காலம்:

எண்

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

ஆண்டுகள்

1

கேது

அஸ்வினி

மகம்

மூலம்

7

2

சுக்கிரன்

பரணி

பூரம்

பூராடம்

20

3

சூரியன்

கார்த்திகை

உத்திரம்

உத்திராடம்

6

4

சந்திரன்

ரோகிணி

ஹஸ்தம்

திருவோணம்

10

5

செவ்வாய்

மிருகசீரிடம்

சித்திரை

அவிட்டம்

7

6

ராகு

திருவாதிரை

சுவாதி

சதயம்

18

7

குரு

புனர்பூசம் 

விசாகம்

பூரட்டாதி

16

8

சனி

பூசம்

அனுஷம்

உத்திரட்டாதி

19

9

புதன்

ஆயில்யம்

கேட்டை

ரேவதி

17

 

கிரகங்களின் அஸ்தங்க விவரம்:

எண்

கிரகம்

பாகை

1

செவ்வாய் 

17 பாகை 

2

சனி 

15 பாகை 

3

சந்திரன் 

12 பாகை 

4

புதன்

13 பாகை 

5

குரு 

11 பாகை 

 பாவகம்

பாவகம்

1

ஒன்றாம் பாவகம்

ஜாதகர் முகம், தோற்றம், குணங்கள், வாழ்க்கையின் நிலை,செல்வம், செல்வாக்கு

2

இரண்டம் பாவகம்

தான,குடும்பம், வாக்கு ஸ்தானம்: வரவு, செலவு,   ஆரம்ப கல்வி, பேச்சு

3

மூன்றம் பாவகம்

தைரிய விரிய முயற்சி ஸ்தானம்: உடன் பிறப்புகள்,  இளைய சகோதரன் , இசை ஞானம், துணிவு, வீர தீரச் செயல்கள், குறுகிய பயணம், செய்தி துறை 

4

நான்காம் பாவகம்

மாத்ரு ஸ்தானம் : தாய், கல்வி, கற்பு, பெண் தன்மை, பட்ட படிப்பு, வண்டி, வாகனம், அசைய சொத்து, உயர் கல்வி, கால்நடை, தாய் அன்பு, நீடித்து நிலைக்க சொத்து, தேக சுகம்.

5

ஐந்தாம் பாவகம்

பூர்வ புண்ணியஸ்தானம்: பிள்ளை பேரு, பூர்வ புண்யம், புகழ், செல்வம், செல்வாக்கு, அறிவு, குலா தெய்வம், காதல், கற்பனை திறன்   

6

ஆறாம் பாவகம்

 ருணரோகசத்ரு ஸ்தானம்: வம்பு, வழக்கு, நோய், கடன், எதிரி, நோய். தாய் மாமன், உடல் நலம், விபத்துகள்

7

ஏழாம் பாவகம்

களத்திர ஸ்தானம்: மனைவி, நண்பர்கள், அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கல், சமூகத்தில் செல்வாக்கு

8

எட்டாம் பாவகம்

பெண்களுக்கு மாங்கல்யம்,  ஆண்களுக்கு ஆயுள், அவமானம், விபத்து. உடல் கோளாறு, பொருள் இழப்பு, நோய்கள்.

9

ஒன்பதாம் பாவகம்

பித்ருஷ்த்தனம் : முன்னோர், மூதாதையர், , தந்தை, தவம் பக்தி நல்ல எண்ணம் மாநிலத்திற்கும் பயணம் உச்சநிலை கல்வி நல்ல பண்பாடு நல்ல எண்ணம் நல்ல செயல் அப்பாவின் சொத்து. கொடை வழங்கும் குணம். தொலைவு நாடுகள் பயணம், பிறவிப் பயன், கடவுள் நம்பிக்கை,

10

பத்தாம் பாவகம்

பாக்கியஸ்தானம் / ஜீவனஸ்தானம் : தொழில் இஸ்தானம் பதவி தொழில் ஆளுமை அரசாளும் தன்மை பெரிய தொழில், அரசு பதவி, சாதகருக்குக் கர்மம் ஈமக்கடன்

11

பதினோராம் பாவகம்

இரண்டாவது மனைவி இரண்டாவது கணவன் மூத்த சகோதரன் / சகோதரி அறநெறி ஒழுக்கம்.

12

பனிரெண்டாம் பாவகம்

அயன சயன போகஸ்தானம்: விரையஸ்தானம் அதிக பயணம்

 


Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About