ஆன்மிகத்திற்கு வருவேன் என்று முடிவு செய்தபின் சரியான தேர்வு தான் வேதாத்திரியம்!
உடலை பலப்படுதுவென் என்று முடிவு செய்த பின் சரியான தேர்வு தான் வேதாத்திரிய எளிய உடற்பயிற்சி!
மனதை பலபடுதுவென் என்று முடிவு செய்த பின் சரியான தேர்வு தான் வேதாத்திரிய தவம்!
வாழ்க்கையை வளப்படுதுவென் என்று முடிவு செய்த பின் சரியான தேர்வு தான் வேதாத்திரிய அருகுணச் சீரமைப்பு!
வாழ்க வளமுடன்